அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Sunday 19 August 2012

Live from Makkah

கஃபத்துல்லாவிலிருந்து – நேரடி ஒளிபரப்பு நீங்கள் எல்லா நேரத்திலும் மக்கா (கஃபா) நேரடி ஒளிபரப்பில் பார்க்கலாம். Play பட்டனை அழுத்தவும் சில நொடிகளில் மக்காவின் நேரடி ஒளிபரப்பு தானாக ஆரம்பிக்கும். கணிணியில் முழு அளவில் பார்க்க படத்தில் இடது கீழ் முனையில் உள்ள பட்டனை அழுத்தவும்

0 comments: