இது முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவகன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்துஎழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.
நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த Liaision Maria என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா (அலை)அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களைக் குறிக்கும். இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் Stray Sheeps என்று சொல்லப்படக் கூடிய காணாமல் போன ஆடுகளை தேடுவதாகும். காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல.
மாறாக காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.
ஒரு வருடம் கழித்த பிறகு நான்,
Sunday, 31 March 2013
Tuesday, 26 March 2013
Wednesday, 20 March 2013
ஹலால் / ஹராம்? Halal and Haram, a short scientific reason
ஹலால் / ஹராம்?
ஹலால் என்றால் என்ன?
பின்வரும் தயாரிப்புகள் நிச்சயமாக ஹலால் ஆகும்:
1. பால் (மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், மற்றும் ஆடு இருந்து)
2. தேன்
3. மீன்
4. நச்சு இல்லாத தாவரங்கள்
5. புதிய அல்லது இயற்கையாகவே உறைந்த காய்கறிகள்
6. புதிய அல்லது உலர்ந்த பழங்கள்
7. பருப்பு வகைகள் மற்றும் வேர்கடலை போன்ற கொட்டைகள், முந்திரிகள், ஹேசல் பருப்புகள், அக்ரூட் பருப்புகள், முதலியன
8. கோதுமை, அரிசி, கம்பு, பார்லி, புல் அரிசி, போன்ற தானியங்கள்
2. தேன்
3. மீன்
4. நச்சு இல்லாத தாவரங்கள்
5. புதிய அல்லது இயற்கையாகவே உறைந்த காய்கறிகள்
6. புதிய அல்லது உலர்ந்த பழங்கள்
7. பருப்பு வகைகள் மற்றும் வேர்கடலை போன்ற கொட்டைகள், முந்திரிகள், ஹேசல் பருப்புகள், அக்ரூட் பருப்புகள், முதலியன
8. கோதுமை, அரிசி, கம்பு, பார்லி, புல் அரிசி, போன்ற தானியங்கள்
Monday, 18 March 2013
சமரசம் 16-31 மார்ச் 2013
Friday, 15 March 2013
இறைமார்க்கம் கண்டோர்
Sunday, 10 March 2013
மனித வழிமுறைகளும் இறைக்கட்டளையும்
வழங்குபவர்: பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள்.
இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா
நாள்: மார்ச் 7, 2013
நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா
நாள்: மார்ச் 7, 2013
நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா
சொற்பொழிவு:
Saturday, 9 March 2013
இஸ்லாம் உடலுக்கு திரையிட சொன்னதே தவிர அறிவிற்கு திரையிட சொல்லவில்லை..
• இஸ்லாத்தில் பெண்கள் வேலைக்கு செல்ல தடையில்லை.
• அப்படி வேலைக்கு சென்று சம்பாதித்தாலும் அதை குடும்பத்திற்கு செலவழிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு கிடையாது.
• இஸ்லாத்தில் பெண்கள் வெளியே செல்ல தடையில்லை.
• இஸ்லாத்தில் பெண்கள் கல்வி கற்க தடையில்லை.
• இஸ்லாத்தில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடையில்லை.
• இஸ்லாத்தில் பெண்கள் விளையாட்டில் பங்குகொள்ள தடையில்லை.
• இஸ்லாத்தில் பெண்கள் கணவனை தேர்ந்தெடுக்க உரிமை உண்டு.
• இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு.
Monday, 4 March 2013
சமரசம் 01-15 மார்ச் 2013
Subscribe to:
Posts (Atom)
