இறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது
• தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப் பகுதியில் எழுப்புங்கள்.
• உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.
• காலை-மாலை நேரங்களில் ஓதக் கூடியதிக்ரு (இறை நினைவுகளை – நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்) அவளுக்கு போதியுங்கள்.
• இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.
• ஹஜ்/உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.
• மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்யுங்கள்.
• அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.
• உங்களின் வீட்டுக்கு வர அவர்களுக்கு அழைப்புக் கொடுங்கள். அப்படி வரும் பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.
• அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.
• பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.
• உங்களுக்கு முன் மனைவி மரணித்து விட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கு மனைவி (உயிருடன் இருக்கும் பொழுது) உதவி செய்தது போல் செய்து அன்பு பாராட்டுங்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.....

0 comments:
Post a Comment