Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts
Saturday, 18 July 2015
Wednesday, 11 September 2013
ஷரீஆவின் கண்ணோட்டத்தில் மனைவியைத் தண்டித்தல்...!

ஷரீஆவின் கண்ணோட்டத்தில் மனைவியைத் தண்டித்தல்
பெண்கள் பாரிய குடும்ப வன்முறைகளைச் சந்தித்து வருகின்றனர். அறிவியலிலும், நாகரிகத்திலும்(?) முன்னேற்றம் கண்ட நாடுகளில் கூட பெண்கள் தமது கணவர்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். சில ஆய்வுகள் 80 வீதமான பெண்கள் தமது கணவர்களினால் பெரியளவோ, சிரியளவோ வன்முறைக்குள்ளப்படுவதாகக் கூறுகின்றது. குடிகாரக் கணவர்களினால் மட்டுமன்றிப் படித்தவர்கள், பண்பட்டவர்கள், உயர் அரச உத்தியோகத்தினரால் கூட மனைவியர் மாடுகளைப் போன்று தண்டிக்கப்படுகின்றனர். இது குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாட்டை இவ்வாக்கத்தினூடாகத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
மனைவிக்குச் சிறந்தவரே மனிதர்களில் சிறந்தவர்:
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
‘தன் மனைவிக்கு யார் நல்லவராக இருக்கின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர். நான் என் மனைவியருக்குச் சிறந்தவனாக நடந்துகொள்கின்றேன்’ என நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (இப்னுமாஜா, தாரமி, பைஹகீ)
எனவே, ஒருவர் நல்லவர் எனச் சாட்சி பகர வேண்டுமென்றால் அவர் அவரது மனைவியிடம் நல்லவர் என்ற பெயர் எடுத்திருக்க வேண்டும்.
Labels:
அறிவுரைகள்,
ஆலோசனைகள்,
கணவன்-மனைவி,
திருமணம்,
பெண்கள்,
பெண்மணிக்கு
மனைவியின் கடமைகள்

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)
பெண்களை நிர்வகிப்பவர்கள் ஆண்கள் என்பதற்கு அல்லாஹ் இரண்டு காரணங்களைக் கூறுகிறான். ஒன்று, அவன் இயற்கையிலேயே ஆண்களை சிறப்புமிக்கவனாகப் படைத்துள்ளான். இரண்டாவது, பெண்களுக்கு ஆண்கள் செலவு செய்வதால்.
இந்த இரண்டு காரணங்களால் பெண்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்கள் பெறுகிறார்கள். எனவே ஒரு குடும்பத்தை நிர்வகிப்பவன் ஆண் என்று அல்லாஹ் கட்டளையிட்ட பின்னர் பெண்கள் அதை ஏற்று நடப்பது கட்டயாமாகும்.
மார்க்கத்திற்கு முரண் இல்லாத அனைத்துக் கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பது மனைவியின் கடமையாகும். இதை அல்லாஹ் “கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள்” என்று குறிப்பிடுகிறான்.
Labels:
அறிவுரைகள்,
ஆலோசனைகள்,
திருமணம்,
பெண்கள்,
பெண்மணிக்கு
60 islamic guaranteed ways for real couples making love:
To make your wife feel love for you from the bottom of her heart. Here are 60 islamic guaranteed ways for real couples making love:
1 Make her feel secure; (sakina- tranquillity) QUIT BEING AGGRESSIVE.
2 When you go home say 'Assalmualikum. ' (Greetings) It kicks the shaitaan out of your home!
3 Prophet (Sallal lahu alaihy Wasallam) described the wife as a fragile vessel and said to take care of this vessel that’s fragile. Remember that there is goodness in this vessel so treat it gently.
4 When you advise her, do so in privacy, in a peaceful environment. NOT IN PUBLIC as it’s a type of slandering.
5 Be generous to your wife- it keeps her LOVED
6 Move and let her have your seat. It will warm her heart.
7 AVIOD ANGER. HOW? Keep your wudu at all times. Prophet Sallal lahu alaihy Wasallam said if you are angry, sit down, if you’re sitting, then lie down. Follow the sunnah!
8 Look good and smell great for your wife. IT keeps the LOVE!
9 Don’t be rigid. It will break you. Prophet Mohammed - Sallal lahu Aleihi Wasallam (SAW means “May the blessings and the peace of Allah be upon him” (Muhammad).) said 'I am the best amongst you and I am the best to my wife'. Being rigid and harsh will not bring you close to Allah and neither does it make you more of a man.
10 Listen to your wife-BE a GOOD LISTENER

தீர்வுகள்
Thursday, 29 August 2013
திருமண ஒப்பந்தம் - 1 & 2 By Usthaz Mansoor
Saturday, 12 January 2013
Fiqh of the family
Right click the below links > open link in new tab
Sunday, 9 December 2012
Monday, 15 October 2012
திருமணத்தில் தீய பழக்கங்கள்
சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும்
மூழ்கிப் போன சமூகத்தினர் கூட ‘சீர் திருத்தத் திருமணங்கள்” என்னும்
பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர்.
ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய
உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம்
சமுதாயத்தினர் பலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும்
மூழ்கிக் கிடப்பதைக் காணுகிறோம்.
ஒரு மணப்பந்தலை அமைத்து அதை மின்
விளக்குகளால் அலங்கரித்து மணமக்களை அமரவைத்து குடும்பத்தினர் அனைவரும் மாறி
மாறி போட்டோ எடுப்பதும் ஆடல் பாடல் என்று கும்மாளமிடுவதும் சர்வசாதாரணமாக
பல திருமணங்களில் காணலாம். இங்கேயும் எந்த பாகுபாடுமின்றி மஹ்ரம்
பேணப்படுவது கிடையாது. வருகிறவர் போகிறவர் நண்பர்கள் அனைவரும் மணமக்களை
பார்த்து ரசிப்பது பெரும் வேதனைக்குரிய செயலாகும். தனது மனைவியின் அழகை
தான் மட்டும் ரசிக்காமல் ஊருக்கே ரசிக்கச் செய்யும் இவர்களும் முஸ்லிமான
ஆண்களா?
Monday, 20 August 2012
திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்?
எல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இறைவன் படைத்து அவற்றுள் இரத்த பந்தங்கள், சொந்தங்கள் என்று பல பந்தங்களை ஏற்படுத்தி நம்மை இணைத்து இருப்பது மிகவும் அற்புதமான மற்றும் ஆறுதலான விஷயம்.
இப்படிப்பட்ட பந்தத்தில் கணவன் - மனைவி என்ற உறவு இருக்கிறதே சுபஹானல்லாஹ்!!! எவ்வளவு ஒரு அழகிய உறவானதாக இறைவன் நமக்களித்துள்ளான். இந்த அழகிய பந்தத்தை நிக்காஹ் என்ற கடுமையான திருமண ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்திக் கொள்கிறோம்.

Saturday, 4 August 2012
The Etiquettes of Marriage
In the Name of Allâh, the Most Beneficent, the Most Merciful

- The Author's introduction
- Kindness toward you wife when you wish to enter into her
- Placing your hand on your wife's head and praying for her
- The praying of husband and wife together
- What to say at the time of making love
- How he should come to her
- The prohibition of sodomy
- Making wudhuu' between two acts with one's wife
- Bathing is perferable
- The bathing of husband and wife together
- Making wudhuu' after sex and before sleeping
- The ruling of this wudhuu'
- Making tayammum in a state of janaba instead of wudhuu'
- Bathing before sleeping is preferable
- The prohibition of sex when she is menstruating
- The penitence of one who has sex during menses
- What is permissible when she is on her period
- When it is allowed to resume sexual activity after menses
- The lawfulness of coitus interruptus
- It is preferable not to practise coitus interruptus
- What the two spouses should intend with their marriage
- What he should do the morning after his wedding night
- The house must have a place for bathing
- The prohibition of spreading bedroom secrets
- The obligation of a wedding feast
- The sunnah of a wedding feast
- Wedding feasts can be given with other than meat
- Participation of the wealthy in the feast with their wealth
Subscribe to:
Posts (Atom)