வேளாண்மை, எண்ணெய், எரிவாயு, பசுமை எரிபொருள் ஆகிய துறைகளில் இருநாடுகள்
இடையே பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்படுவது என இவ்வாண்டு தொடக்கத்தில்
முடிவெடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். தலைநகர் டெஹ்ரானில் இந்தியத்
தூதர் சி.பி.ஸ்ரீவத்ஸவா மற்றும் ஈரான் வணிக வளர்ச்சித்துறை தலைவர் மாஜித்
ஹிராத் ஆகியோர் இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது. ஆயிரம் ஆண்டுகால நண்பனான ஈரானுடன் உறவை வலுப்படுத்தும்
இந்தியா, இஸ்ரேலுடன் ராணுவ ரீதியிலான உறவை மேம்படுத்தி வருவது சர்வதேச
அளவில் வினாக்களை எழுப்பியுள்ளது.
Sunday, 1 July 2012
இந்தியாவுக்கு மின்சாரம் தருகிறோம்! - ஈரான் அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment